
Vijayadasami Admissions
Oct 05, 2022
2 min read
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு ஏற்ப கல்வியே இரண்டு கண்கள் போன்றது. அந்த கல்வியின் அதிபதியான சரஸ்வதி தேவியை வழிபடும் நன்னாளான விஜயதசமி நாளான இன்று முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் விஜயதசமி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து குழந்தைகளுக்கு பல வகையான செயல்பாடுகளும் நிகழ்த்தப்பட்டன.…
Read More »