திருவள்ளுவர் திருவுருவச் சிலை திறப்பு விழா
Sep 09, 2023
3 min read
முன்னீர்பள்ளம் முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் வான்புகழ் வள்ளுவன் ஐயன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை திறப்பு விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப் பட்டது. இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கார்த்திகேயன் அவர்களும், வி. ஜி. பி குழுமத்தின் தலைவரும், உலக தமிழ்ச்சங்கத்தின் நிறுவனருமான திரு. சந்தோசம் அவர்களும், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் வி.டி.ராஜேஷ் அவர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்புச் செய்தனர். இவ் விழாவில் மழலையர் பிரிவு மாணவர்கள் திருவள்ளுவர் போல வேடமணிந்து ஐயன் உருவ…
Read More »