BE ALIVE
Feb 06, 2022
2 min read
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள சிறுகுளம் என்கிற குளத்தில் ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன. இங்குள்ள நாட்டு கருவேலம் மரங்களில் கூடுகட்டி வாழும் நீர்வாழ் பறவைககளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் நெல்லை நீர் வளம் திட்டத்தின் கீழ் முன்னீர்பள்ளம் முத்தமிழ் பள்ளி மாணவர்கள், ஏட்ரி நிறுவனத்தினர், நெல்லை நேட்சர் கிளப் மற்றும் சமூக ஆர்வலர்கள் இன்று தூய்மைபடுத்தும் பணியினை மேற்கொண்டனர். இப்பணியினை மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வி. விஷ்ணு இ.ஆ.ப. அவர்கள் துவங…
Read More »