பாரதிக்கு வீரவணக்கங்கள்...
Sep 11, 2020
1 min read
பாரதி… மூடநம்பிக்கைகளை எரித்த பாட்டுதீ பாரதி…. விடுதலைக்காக வீர முழக்கம் இட்டவன் பாரதி….. விடுதலையின் அருமையை அருமையாக உணர்த்தியவன் பாரதி…. பெண் விடுதலைக்கு வித்திட்ட வேங்கை பாரதி…. தமிழால் பாரதி தகுதி பெற்றான்…. தமிழ் பாரதியால் தகுதி பெறுகிறது…. பாரதிக்கு முத்தமிழ் பள்ளியின் வீரவணக்கங்கள்...…
Read More »