Pongal Celebrations
Jan 14, 2024 2 min read
முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றன. பெற்றோர்களுக்கு நடைபெற்ற விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் பொங்கலின் சிறப்பு என்பது மெகா நடனம் நடைபெற்றது. இதில் நம்முடைய நாட்டுப்புறக் கலைகளான கரகம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் முதலியன நடைபெற்றன.…
Read More »