
Tamil New Year
Apr 22, 2024
2 min read
குரோதி ஆண்டு தொடங்கும் இந்த நன்னாளை நம் முத்தமிழ் பள்ளி கொண்டாட்டங்கள் மூலம் முத்தாய் தந்துள்ளது. மாணவர்களின் பிறதுறைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் நாடகம், நடனம், பட்டிமன்றம் போன்ற மாணவர்களின் பலவகைக் கலை நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக இருந்தது.நமது கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்து நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டும் வகையில் விழா சிறப்பாக அமைந்தது. Muthamil Public School joyously celebrated the Vibrant festival of Tamil New Year, known as "KUROTHI" in a grand manner befittin…
Read More »