CBSE / Aff. No. 1930843 Affiliated to CBSE, New Delhi - Aff. No. 1930843

Vijayadasami Admissions

Oct 05, 2022 | 2 min read

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு ஏற்ப கல்வியே இரண்டு கண்கள் போன்றது. அந்த கல்வியின் அதிபதியான சரஸ்வதி தேவியை வழிபடும் நன்னாளான விஜயதசமி நாளான இன்று முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் விஜயதசமி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து குழந்தைகளுக்கு பல வகையான செயல்பாடுகளும் நிகழ்த்தப்பட்டன.
IMG_5309

IMG_5316

IMG_5319

IMG_5333

IMG_5338

IMG_5344

IMG_5349

IMG_5352

IMG_5354

IMG_5357

IMG_5394

IMG_5408

IMG_5409

IMG_5417

IMG_5418

IMG_5421