CBSE / Aff. No. 1930843 Affiliated to CBSE, New Delhi - Aff. No. 1930843

தமிழ் புத்தாண்டு

Apr 14, 2023 | 1 min read

முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சோபகிருது என்ற பெயரோடு பிறக்க இருக்கும் புத்தாண்டை மாணவர்கள் கலை நிகழ்ச்சியோடு கொண்டாடப் பட்டது.
இவ் விழாவில் மாணவர்கள் பங்கேற்ற பல நிகழ்ச்சிகள் நிகழத்தப்பட்டன.
சிறப்பு நிகழ்ச்சியாக பரதம், புத்தாண்டு பற்றிய சிறப்புரை, திருக்குறள் கதைகள், திருக்குறளின் சிறப்புகள் மற்றும் கங்கை நதி பூமிக்கு எவ்வாறு வந்தது என்பதை விளக்கும் புராணக்கதையை நாடகமாக நடித்துக் காட்டினர்.
IMG_0007

IMG_0009

IMG_0012

IMG_0017

IMG_0019

IMG_0026

IMG_0058

IMG_0060

IMG_0070

IMG_0080