CBSE / Aff. No. 1930843 Affiliated to CBSE, New Delhi - Aff. No. 1930843

Tamil New Year

Apr 11, 2026 | 1 min read

இன்று நமது பள்ளியில் இனிதாக தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. 🌸
இந்த நிகழ்வில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர்.
அவர்கள் வழங்கிய
✨ பாரதநாட்டியம்
🎶 இனிய பாடல்
🎭 அருமையான நாடகம்
🎤 உரை நிகழ்ச்சி
என அனைத்தும் நிகழ்ச்சியை சிறப்பித்தது.
மேலும், இந்நிகழ்ச்சிக்கு எங்கள் தாளாளர் திருமதி ஜெயந்தி பாபு அவர்கள் மற்றும் முதல்வர் திருமதி மேரி ராணி அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மாணவர்களின் ஆர்வமும், ஆசிரியர்களின் முயற்சியும் இணைந்து இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. அனைவரும் இணைந்து புதிய பராபவ ஆண்டை சந்தோஷதோடு வரவேற்றனர்.
🌼 அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🌼
IMG_9498

IMG_9526

IMG_9530

IMG_9538

IMG_9543

IMG_9572

IMG_9593

IMG_9611

IMG_9615

IMG_9617