CBSE / Aff. No. 1930843 Affiliated to CBSE, New Delhi - Aff. No. 1930843

தமிழர்த் திருநாள்

Jan 13, 2023 | 1 min read

தமிழர்த் திருநாள் இது… தமிழர்களின் வாழ்வில் பொன்னான நாள். வீரத்தின் விளைநிலனாய் இருப்பவர்கள் நம் தமிழர்கள். அத்தகைய தமிழர்கள் கொண்டாடும் விழாவான தைப் பொங்கல் திருநாளை நம் முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் சிறப்பாக கொண்டாடினோம். மாணவர்களுக்கு பல வகை வீர விளையாட்டுகளும் மாணவிகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளும் நடைபெற்றன. பண்டிகை என்றாலே பட்டிமன்றம் தான் நம் நினைவுக்கு வரும். நம் பட்டிமன்றத்தில் பண்டிகையின் போது பெரிதும் போற்றப்ட வேண்டியது புதுமையா? பழமையா? என்ற தலைப்பில் மாணவர்கள் அழகாகப் பேசினார்கள். தமிழர்களின் பாரம்பரிய உடைகளில் மாணவ மாணவியர்களின் கண்கவர் புகைப்படங்கள் உங்களுக்காக…
_MG_3904

_MG_3905

_MG_3908

_MG_3924

_MG_3927

_MG_3933

_MG_3934

_MG_3938

_MG_3940

_MG_3942