CBSE / Aff. No. 1930843 Affiliated to CBSE, New Delhi - Aff. No. 1930843

Pongal Celebrations

Jan 14, 2024 | 2 min read

முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவின் சிறப்பு அம்சமாக பெற்றோர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்துச் சிறப்புச் செய்தனர். மேலும் மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மார்கழியின் சிறப்பான ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடலை மாணவர்கள் பாடினர். ஆண்டாள் திருக்கல்யாணமும் சிறப்பு நிகழ்ச்சியாக நிகழ்த்தப்பட்டது. மேலும் மாணவர்களின் பேச்சுத்திறனை வளர்க்கும் விதமாக பட்டிமன்றம் நடைபெற்றது. அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
_MG_4028

_MG_4051

_MG_4056

_MG_4064

_MG_4090

_MG_4100

_MG_4111

_MG_4113

_MG_4118

_MG_4130

_MG_4136

_MG_4163

_MG_4172

_MG_4188

_MG_4216

_MG_4244

_MG_4290