CBSE / Aff. No. 1930843 Affiliated to CBSE, New Delhi - Aff. No. 1930843

Kalvi Valarchi Naal

Jul 15, 2021 | 1 min read

உதரப்பசிப்பிணி போக்கி
அகர முதல
அரிச்சுவடியை
அனைவருக்குமாய்
அள்ளித் தந்த
கடையேழு வள்ளற்கும்
மேலாம் கர்மவீரர்
கல்விக்கண் திறந்த
பெருந்தலைவர் காமராஜர் அவர்களை வணங்குகிறோம்...